17-07-2017 காமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் | Seeman Kamarajar Annanagar
Contact us to Add Your Business
17-07-2017 பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி | நாம் தமிழர் கட்சி
| Seeman Speech Annanagar Meeting Kamarajar birthday 2017
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |
நாம் தமிழர் கடசியின் அனைவரும் வாழ்த்துகள் .அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராம
Naam thamizhar katchi will rule soon…next election..i am waiting
கர்ம வீரர் காமராஜரைப்போன்ற மாபெரும் மக்கள் தொண்டர் இவரை போல திராவிடத்திற்குள் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா உண்டா
காமராஜர் ஆட்சி மீண்டும் மலரும்’ நாம் தமிழர் வெல்க
ப்ளஸ் மக்களே. கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்போம்.
நாம் தமிழர்! நாமே தமிழர் !!
விரைவில் நாம் தமிழா் கட்சி வெற்றி உறுதி
Athiviraivil.tamil.Eelam.malarum.soolnilai.uruvahi ullathu.ethirthavarkale.ukkuvikkum.chulal.vanthuvittathu.eyarkai valikattum
ஐயா காமராசர் ஐ தோற்கடித்த கூட்டம் தான நம் முன்னோர்.காரணம் அண்ணா துறை கட்டுமரம்
பெருந்தலைவர் என்ற பெயருக்கு பொருத்தமாக வாழ்ந்த தலைவன்.
evanda unlike potta pichaikara pasanga 44 per
விரைவில் நாம் தமிழர்
சீமான் பிறப்பால் தமிழன் தலை வணக்கம் நாம் தமிழனாக இனைவோம் மக்களே
நாளை நாம் தமிழர் வெல்லும்
ADMK & DMK – BJP & CONGRESS alliance (Good bye)
தமிழர் உணர்வு மற்றும் தமிழ் மொழி மீட்சிக்கு நாம் தமிழரே…
Wounderful speech…. True true true.. Guys all youngester shuld see this video…. Sure win Naam Tamilar
தமிழனே விழித்துக்கொள் உன் இனத்தை காக்க ஒருவன் வந்து விட்டான் கை விட்டுவிடாதீர் …
உண்மையில் நான் ஓர் கன்னடன் தமிழ் மீது பற்றினால் தமிழகத்தில் வாழ்கிறேன்
I am very impressed by your thought.Thank you.
Tyy
mohan mohan BRO!VALGA VALAMUDAN!GOD BLESS YOU!
mohan mohan நன்றி சகோதர?
mohan mohan உங்கள் மீது மரியாதை உண்டாகுது சகோதர
நாம் தமிழர் நாமே தமிழர்….
கிழிந்த சட்டையை மறைக்க துண்டு போட்டு அரசியல் செய்தார் காமராசர்… இங்கு நல்ல சட்டையை கிழித்து கொண்டு அரசியல் செய்தார் ஸ்டாலின்…. அருமை …. நாம் தமிழர். .
q
Op
யுருதியக வெல்வெம்